இடைவிடாத எண்டெர்டைன்ட்மெண்ட் களுடன் ஜீ திரையில் தினமும் பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது ஸ்பெஷல் ஒளிபரப்பாக திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்களும் Full Enjoyment உடன் பார்ப்பதற்கு ஏற்றவாறு மனம் கவர்ந்த ஹீரோக்களின் சூப்பர் டூப்பர் திரைப்படங்கள் ஜீ திரை(ZEE Thirai) யில் வருகிறது.
வரும் மார்ச் 17 ம் தேதி முதல் மார்ச் 20 ம் தேதி வரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இடைவிடாத என்டேர்டைன்மெண்ட் ஆகா ஒளிபரப்பாகவுள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கும் தொலைக்காட்சிகளில் படங்கள் அதிகம் பார்க்க விரும்புபவர்களுக்கும் ஸ்பெஷல் என்டேர்டைன்மெண்ட் ஆக அமையும்.
Read More: 2025ல் மாஸ் காட்டவிருக்கும் நடிகை Trishaவின் திரைப்படங்கள்!
ZEE திரையில நல்ல நேரம் வந்தாச்சு! நல்ல நேரம் வந்தாச்சு!
— Zee Thirai (@zeethirai) March 14, 2025
March 17 th to 20th வரைக்கும்.. திங்கள் முதல் வியாழன் வரை உங்களுக்கு பிடித்த🤩Favourite Heroes Movies படங்கள் எல்லாம் உங்க வீடு தேடி வரப்போகிறதுனா பாருங்களேன்..😍
HEROES TIME from March 17th to 20th
Don't Miss it! pic.twitter.com/mJ4BXniOAp
இந்த ஸ்பெஷல் ஒளிபரப்பில் எந்தெந்த ஹீரோக்களின் படங்கள் எந்தெந்த நேரங்களில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதை பின்வருமாறு காணலாம்.
Read More: 16 March 2025 (Sunday Special) – பிரபல தமிழ் தொலைக்காட்சிகளின் ஞாயிறு திரைப்படங்கள்!
ஹீரோக்களின் பெயர்கள் மற்றும் ஒளிபரப்பு விவரங்கள்
நடிகர்களின் பெயர்கள் | ஒளிபரப்பு நேரம் | ஒளிபரப்பு தேதி |
வைபவ் | காலை 6 மணி | 17 March 2025 to 20 March 2025 |
விஜய் ஆண்டனி | காலை 8 மணி | 17 March 2025 to 20 March 2025 |
சந்தானம் | காலை 10 மணி | 17 March 2025 to 20 March 2025 |
விஷால் | மதியம் 12 மணி | 17 March 2025 to 20 March 2025 |
மம்முட்டி | மதியம் 3 மணி | 17 March 2025 to 20 March 2025 |
விஜய் சேதுபதி | மாலை 6 மணி | 17 March 2025 to 20 March 2025 |
நானி | இரவு 8 மணி | 17 March 2025 to 20 March 2025 |
ஜீவா | இரவு 10:30 மணி | 17 March 2025 to 20 March 2025 |
இதில் உங்கள் மனம் கவர்ந்த Favorite Hero யார்?
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]